பயங் கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் வழக்கு விசாரணைகளுக்காக இன்று காலை கொழும்பு உயர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் திஸ்ஸாநாயகத்தை விடுவிக்கக் கோரி முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.