மின் சாரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு வேலையில் இருக்கும் ஆண் ஊழியர்கள் கோட் சூட் அணிவதை தவிர்க்குமாறு வங்கதேச பிரதமர் உத்திரவிட்டுள்ளார்.
ஆண் ஊழியர்கள் சூட்டுகள், கோட்டுகள், டை போன்றவற்றை அணிவதை தவிற்தால், குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தேவை குறையும் என்று வங்க தேச பிரதமர் ஹசினா கூறியுள்ளார்.
இந்த ஆணை அரசின் அமைச்சர்களையும் கட்டுப்படுத்தும். கோடை காலத்தில் அவர்களும் வெறும் பேண்ட் சட்டை மட்டுமே அணிவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் தினமும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது.