வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களே சமாதானத்திற்கு தடையாகவுள்ளனர்: ஜாலிய விக்கிரமசூரிய

jaliya_wickramasuriya.jpgஇலங் கையில் தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள பொழுதிலும் வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சமாதானத்தை தேற்கடிக்க முனைவதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • BJM
    BJM

    இதில் என்ன சந்தேகம். இதைத்தானே முப்பது வருடமாக செய்தவர்கள். திடீர் என்று எப்படி வழக்கத்தை மாற்ற முடியும்.

    Reply