இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 20 க்கு 20 இரண்டாவது போட்டி இன்று

20-20.jpgஇலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி ‘திரில்’ வெற்றியை ருசித்தது. இப்போட்டியில் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் தலைவர் விட்டோரி தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணி மோதிய மூன்றாவது இருபதுக்கு 20 போட்டிகளில் அதாவது சொந்த மண்ணில் தோல்வியுற்று இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவதும் இறுதியுமான 20 க்கு 20 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கில் இரவுப் போட்டியாக நடைபெறவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • சஜீர் அகமட்
    சஜீர் அகமட்

    இலங்கை நேரம் பி.ப 7.45

    இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கில் இரவுப் போட்டியாக ஆரம்பமாகியுள்ளது

    நாணய சுழச்சியில் நியூசிலாந்து வென்று துடுப்பெடுத்தாடுகிறது.

    10 வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி ஆட்டமிழக்காது 83 ஓட்டங்கள்

    Reply
  • சஜீர் அகமட்
    சஜீர் அகமட்

    இலங்கை நேரம் பி.ப 8.05

    15 வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 125/ 2 ஓட்டங்கள்
    McCullum c ST Jayasuriya b ST Jayasuriya 49
    JD Ryder b BAW Mendis 52

    Last Wicket: JD Ryder 52

    Reply
  • சஜீர் அகமட்
    சஜீர் அகமட்

    இலங்கை நேரம் பி.ப 8.30

    20 வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 170 / 4

    Reply
  • சஜீர் அகமட்
    சஜீர் அகமட்

    இலங்கை நேரம் பி.ப 8.55

    இலங்கை – அணி துடுப்பெடுத்தாடுகிறது.
    4 வது ஓவர் முடிவில் இலங்கை அணி 3 விக்கட் இழப்புக்கு 16 ஓட்டங்கள்

    Reply
  • சஜீர் அகமட்
    சஜீர் அகமட்

    இலங்கை நேரம் பி.ப 9.35

    11 வது ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கட் இழப்புக்கு 80 ஓட்டங்கள்

    Fall of Wickets 1-2 (TM Dilshan, 0.5 ov), 2-2 (ML Udawatte, 1.1 ov), 3-11 (ST Jayasuriya, 3.2 ov), 4-78 (DPMD Jayawardene, 10.3 ov), 5-80 (AD Mathews, 10.6 ov)

    Still To Come RJMGM Rupasinghe, KMDN Kulasekara, CM Bandara, SL Malinga, BAW Mendis

    Reply
  • சஜீர் அகமட்
    சஜீர் அகமட்

    இலங்கை நேரம் பி.ப 10.10

    நியுசிலாந்து வெற்றி பெற்றது

    19.6 வது ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கட் இழப்புக்கு 148 ஓட்டங்கள்

    Match Result : New Zealand won by 22 runs

    New Zealand 1st Innings 170 / 4 in 20 Overs
    Sri Lanka 2nd Innings 148 / 8 in 20 Overs

    Reply