வட மாகாணத்தில் அரச சேவையில் புதிதாக 30 உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழு நியமித்துள்ளது. திருகோணமலையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜனரல் பீ.ஏ.சந்ரசிறி இதற்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.
வழங்கப்பட்ட நியமனங்களுக்கான தகுதி உடையவர்கள் கிளிநொச்சிää முல்லைத்தீவு, மன்னார் மற்றும்; வவுனியா மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.