கட்டட அமைப்பு அபிவிருத்தி சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரனையை கட்டட பொறியியலாளர் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்திருந்தார். கட்டட நிர்மான பயிற்சி நிலையம் ஒன்றை அமைக்கும் நோக்கில் இந்தச் சட்டமூலம் 1995 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இப்போது கட்டட நிர்மானத்துறையில் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கௌ;ள வசதியாக இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிககப்படவுள்ளது.