விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரை இலங்கை நீதிமன்றம் ஒன்று நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுதலை செய்துள்ளது.
இவர்கள் இருவரும், தலா 25 லட்சம் ரூபாய் தனிநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், நீதிமன்ற அனுமதி இன்றி வெளிநாடு செல்லக் கூடாது, கடவுச் சீட்டுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், மாதம் ஒரு முறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மாயா
//மாதம் ஒரு முறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.//
ஒவ்வொரு வாரமும் ஞாயிறுகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணிக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் .