இங்கி லாந்து மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான 7 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா முதல் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில் இன்று நடைபெற்ற 7 வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து தனது மானத்தை ஓரளவு காத்துக்கொண்டது.
இந்த தோல்வியின் மூலம் அவுஸ்திரேலியா 7 போட்டி கொண்ட தொடரில் 6-1 என முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 1-2 என தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா அதற்கு பழி தீர்க்கும் வகையில் ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை மண்ணைக் கவ்வவைத்து வந்தமை தெரிந்ததே.
Australia 176 (45.5 ov)
England 177/6 (40.0 ov)
England won by 4 wickets (with 60 balls remaining)
NatWest Series [Australia in England] – 7th ODI
Played at Riverside Ground, Chester-le-Street
20 September 2009 (50-over match)
Australia innings (50 overs maximum)
SR Watson c Swann b Anderson 0
TD Paine† c †Prior b Onions 4
RT Ponting* c Collingwood b Swann 53
MJ Clarke run out (Morgan/Collingwood) 38
MEK Hussey c Denly b Bresnan 49
CL White b Swann 1
JR Hopes c & b Swann 11
MG Johnson c Anderson b Swann 10
NM Hauritz c & b Shah 3
B Lee b Swann 0
BW Hilfenhaus not out 2
Extras (lb 1, w 4) 5
Total (all out; 45.5 overs) 176 (3.84 runs per over)
Fall of wickets1-0 (Watson, 0.4 ov), 2-17 (Paine, 3.4 ov), 3-96 (Ponting, 24.5 ov), 4-110 (Clarke, 27.6 ov), 5-112 (White, 28.5 ov), 6-138 (Hopes, 36.3 ov), 7-158 (Johnson, 40.4 ov), 8-158 (Lee, 40.6 ov), 9-163 (Hauritz, 43.1 ov), 10-176 (Hussey, 45.5 ov)
Bowling
JM Anderson 7 0 36 1
G Onions 9 1 28 1
TT Bresnan 6.5 0 25 1
PD Collingwood 7 0 37 0
GP Swann 10 1 28 5
RS Bopara 1 0 7 0
OA Shah 5 1 14 1
England innings (target: 177 runs from 50 overs)
AJ Strauss* c Hilfenhaus b Hauritz 47
JL Denly run out (†Paine/Ponting) 53
RS Bopara lbw b Watson 13
OA Shah c †Paine b Hopes 7
PD Collingwood not out 13
EJG Morgan c †Paine b Lee 2
MJ Prior† c Ponting b Hilfenhaus 11
TT Bresnan not out 10
Extras (b 4, lb 2, w 6, nb 9) 21
Total (6 wickets; 40 overs) 177 (4.42 runs per over)
Did not bat GP Swann, JM Anderson, G Onions
Fall of wickets1-106 (Strauss, 20.4 ov), 2-129 (Denly, 27.1 ov), 3-133 (Bopara, 28.6 ov), 4-137 (Shah, 29.2 ov), 5-141 (Morgan, 31.4 ov), 6-162 (Prior, 36.2 ov)
Bowling O M R W Econ
B Lee 10 3 33 1
BW Hilfenhaus 6 1 38 1
MG Johnson 5 0 29 0
NM Hauritz 8 0 30 1
JR Hopes 6 1 29 1
SR Watson 5 0 12 1
Match details
Toss England, who chose to field
Series Australia won the 7-match series 6-1