அமைச்சர் முரளி பயணித்த வாகனம் கொழும்பில் விபத்து – மயிரிழையில் தப்பினார்; 2 காயம்

karuna000.jpgதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பயணித்த ஜீப் வாகனம் நேற்று விபத்துக்குள்ளானது. இதில் அமைச்சர் தெய்வாதீனமாக உயிர் தப்பினாரென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிமல் மெத்திவக்க கூறினார்.

கொழும்பு, கறுவாத்தோட்டம் ஃப்ளவர் வீதி ஜே. ஓ. சி. சுற்று வட்டத்துக்கு அருகாமையில் வைத்து நேற்று மாலை 4.45 மணியளவில் இவ்விபத்து நடந்துள்ளது. அமைச்சர் சென்ற ஜீப் வாகனத்துடன் ‘154’ இலக்க தனியார் பயணிகள் பஸ் வண்டி மோதியதிலேயே விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் காரணமாக அமைச்சரின் மெய்பாதுகாவலாளியும் வாகனச் சாரதியும் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • abeya singee
    abeya singee

    What an expensive way to protect a man from the east who is openly accused of killing 600 cops!!!! Why isnt anyone asking about the cost of the BMW that was damaged?? These cars were airlifted sans tenders procedure at a colossal cost of over 100,000,000 per car to protect garbage of this nature. My money too is involved in protecting garbarge of this nature by way of taxes. I pity the bus driver, he will be charged in courts for attemted murder of an ex tiger??!. Way to go, short memory banana republic.

    1. The Government should seriously consider allocating a helicopter for his rides. Because, if it crashes, it wont be just a minor accident !

    2.Good that Karuna is not sereious. In Universal acceptance there is room for bad to become good. In Karuna he became good and in Prabaharan he died bad.

    3. Mr.Karuna Amman who is currently holding a ministerial position. Our message to the government…we don’t want criminals and thugs in the parliament. We wanted to see the leaders who are elected by the electoral system, not by your cowboy system.

    What goes around comes around

    Reply
  • Neville Perera
    Neville Perera

    Bad luck, be careful amman, God is there to give what you have done with interest, so please take care of you minister.

    Thank god, First time Karuna Amman sustained injuries but he did not kill anybody.

    Their is a saying in Tamil “vinay vithithavan vinay aruppan” ( One who sow illness/enmity will get illness/enemies to them)

    Reply
  • Appu hammy
    Appu hammy

    Poor guy need a rest…there is a nice camp in Vanni where he can have a peacefull rest…send him there

    karma, not yet, still to come

    your job is done karuna… now the governmenet will do what they have to do to get rid of you.. just missed i guess.. you have killed so many people when you were with tamil tigers.. you think we forgot all that huh? our officers wont salute you..

    SOrry for bus driver…
    Karma? I think so!
    God is great

    Reply
  • இராவுத்தர்
    இராவுத்தர்

    அழிக்க நினைப்பவன் அழிந்தே போவான் இது உலக நியதி. நல்லதையே எண்ணுவோம். நல்லதையே செய்வோம் உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. சண்டை பிடித்து நாம் சந்தித்த அவலங்கள் போதும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாது குறுகிய வெறி பிடித்த மனோபாவங்களில் இருந்து வெளியில் வாருங்கள். வாழ்வது ஒருமுறை. சந்தோசமாக வாழ முயல்வோம்– இரணைப்பாலை இராவுத்தர்

    Reply