மொனரா கலை மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ்க் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதாரா மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்திருந்தார்.
இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வைத்தியசாலையை மத்திய அரசின் கீழக் கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.