ஜனவரியில் இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் : ஜனாதிபதியின் உறுதி குறித்து பன் கீ மூன் மகிழ்ச்சி

ban-ki-moon.jpgவவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிச்சயம் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவர் என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி அளித்திருப்பது தமக்கு மகிழ்வைத் தருவதாக ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெர்வித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Kusumbo
    Kusumbo

    பான் கீ மூன்! நோர்வேயில் வாங்கிக்கட்டியது பத்தாதோ?

    Reply
  • palli
    palli

    ஜயா தை மாதத்துக்கு என்னும் 3மாத காலம் உண்டு என்பது கூடவா உங்களுக்கு புரியவில்லை; அல்லது புரிந்தும் தமிழ் சமுதாயத்துக்கு எதுக்கு நின்மதி என நினைத்து விட்டீர்களா??உங்கள் இந்த காலதாமதமான செய்கையினால் பல உயிர்கள் பறிபோகபோவது தெரிந்தும்
    மகிழ்ச்சியில் குலுங்கும் உங்கள் மீதும் தமிழ் சமூகம் ஒருநாள் விசாரனை நடத்தும்; அன்று தண்டனை அனுபவிக்க நீங்களோ பின்னோட்டம் எழுத பல்லியோ இருக்க மாட்டோம்;

    Reply
  • gunarajah
    gunarajah

    ஐயாமார்களே கொஞ.சம. உயிர்களை காபபார ஏதாவுதல செயவும

    என் கசிடபடுரிஙல்

    Reply