வவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து அம்பறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு அக்கறைப்பற்று இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் மேலும் 10 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் இன்று அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமையும் நேற்று வியாழக்கிழமையும் பலர் இவ்வாறு குடியமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது