சம்பியன் கிண்ணத்துக்கான 7 வது போட்டி இன்று இலங்கை நியுசிலாந்து அணிகளுக்கிடையில் பகல்நேர ஆட்டமாக நடைபெறவுள்ளது. இப்’போட்டி இரண்டணிகளுக்கும் முக்கியத்துவமிக்க போட்டியாகையால் இன்றைய போட்டி மிகவும் விருவிருப்பாக அமையுமென விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அப்போட்டியின் ஸ்கோர் விபரங்களையும் தொகுத்துத் தர தேசம்நெட் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Sri Lanka won the toss and elected to field
ICC Champions Trophy – 7th Match, Group B
ODI no. 2899 | 2009/10 season
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
27 September 2009 (50-over match)
Umpires IJ Gould (England) and DJ Harper (Australia)
TV umpire Aleem Dar (Pakistan)
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire SJA Taufel (Australia)
New Zealand 315/7 (50.0 ov)
New Zealand innings (50 overs maximum)
BB McCullum† c Dilshan b Mathews 46
JD Ryder c †Sangakkara b Kulasekara 74
MJ Guptill b Malinga 66
LRPL Taylor c Jayawardene b Jayasuriya 4
GD Elliott lbw b Mathews 0
NT Broom c Jayawardene b Jayasuriya 15
DL Vettori* c sub (CK Kapugedera) b Jayasuriya 48
JEC Franklin not out 28
KD Mills not out 18
Extras (b 3, lb 2, w 8, nb 3) 16
Total (7 wickets; 50 overs) 315 (6.30 runs per over)
To bat DR Tuffey, SE Bond
Fall of wickets1-125 (Ryder, 19.6 ov), 2-128 (McCullum, 21.5 ov), 3-133 (Taylor, 22.5 ov), 4-140 (Elliott, 23.5 ov), 5-161 (Broom, 30.2 ov), 6-230 (Vettori, 41.4 ov), 7-284 (Guptill, 47.6 ov)
Bowling
KMDN Kulasekara 7 0 52 1
T Thushara 7 0 50 0
SL Malinga 10 0 85 1
BAW Mendis 9 1 49 0
AD Mathews 6 0 33 2
ST Jayasuriya 10 0 39 3
SHT Kandamby 1 0 2 0
Sri Lanka innings (target: 316 runs from 50 overs)
TM Dilshan c sub (JS Patel) b Mills 41
ST Jayasuriya c Mills b Tuffey 24
KC Sangakkara*† c Taylor b Franklin 11
DPMD Jayawardene not out 19
TT Samaraweera c Broom b Vettori 18
SHT Kandamby run out (Vettori/Elliott) 11
AD Mathews c Guptill b Franklin 2
KMDN Kulasekara not out 57
T Thushara c Guptill b Mills 11
SL Malinga c Taylor b Mills 15
BAW Mendis c Vettori b Tuffey 3
Extras (lb 2, w 5, nb 1) 8
Total (all out; 46.4 overs) 277 (5.93 runs per over)
Fall of wickets1-66 (Jayasuriya, 7.5 ov), 2-67 (Dilshan, 8.5 ov), 3-85 (Sangakkara, 12.3 ov), 4-114 (Samaraweera, 18.4 ov), 5-137 (Kandamby, 24.3 ov), 6-141 (Mathews, 27.2 ov), 7-219 (Jayawardene, 38.2 ov), 8-243 (Thushara, 42.1 ov), 9-262 (Malinga, 44.6 ov), 10-277 (Mendis, 46.4 ov)
Bowling
KD Mills 10 0 69 3
SE Bond 9 0 82 0
DR Tuffey 8.4 1 39 2
JEC Franklin 9 0 40 2
DL Vettori 10 0 45 2
Player of the match DL Vettori (New Zealand)
சட்டம் பிள்ளை.
இலங்கைக் கிரிக்கட் அணியில் தற்போது இனவாதம் தலைதூக்கியுள்ளதாக சில செய்திகள் உளவுகின்றன. குறிப்பாக இன்றைய ஆட்டத்தில் முரளிதரனுக்கு வெட்டு விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் இந்தியாவில் நடைபெற்ற 20க்கு 20 போட்டித் தொடரில் நன்றாக சோபித்த மஹ்ரூபின் முகவரியே மறைக்கப்பட்டு விட்டது.
சரிதான் ஜனாதிபதியின் பார்வையில் இலங்கையில் இனி சிறுபான்மை இனம் ஒன்று இல்லை அல்லவா? இதனால் முரளிக்களுக்கும் மஹ்ரூப்களுக்கும் இனி முக்கியத்துவம் தேவையில்லை.
itam
New Zealand 7/315
(50 overs)
Curr.Run Rate 6.30
New Zealand R B 4’s 6’s SR
B McCullum (wk) c T Dilshan b A Mathews 46 72 5 0 63.89
J Ryder c K Sangakkara b N Kulasekara 74 58 10 1 127.59
M Guptill b L Malinga 66 76 3 1 86.84
R Taylor c M Jayawardene b S Jayasuriya 4 2 1 0 200.00
G Elliott lbw b A Mathews 0 3 0 0 0.00
N Broom c M Jayawardene b S Jayasuriya 15 21 2 0 71.43
D Vettori (c) c (sub)C Kapugedera b S Jayasuriya 48 44 4 1 109.09
J Franklin not out 28 21 3 0 133.33
K Mills not out 18 6 2 1 300.00
D Tuffey
Raghavan
முரளியின் வெளியேற்றம் திட்டமிட்ட இனவாதம். சங்காவிற்கு முரளியை பிடிக்காது. கடந்த மாதம் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் முரளி உடற் தகுதி பெற்றிருந்தும் சங்கா முரளியை விளையாட விடவில்லை.ஆட்டம் தோல்வி. இன்றும் அதே நிலை தான் கடந்த காலங்களில் பல தமிழ் முஸ்லீம் வீராகள் தகுதி பெற்றிருந்தும் அணியில் இடம் பெறவில்லை. இன்றைய இலங்கை அணிக்கு முரளி தலைமை தாங்கியிருக்க வேண்மடும். இப்பொழுது அணியில் கூட இல்லை. பாவம் தமிழன். இந்தியாவிலும் அதே நிலை. இங்கும் அதே கதி. முன்பு இந்தியாவும் வெங்கட்ராகவனை முரளியைப் போன்றே நடாத்தியது. வெங்கட் தலைமை வகித்த இநதிய அணி உலக கோப்பை போட்டியில் வட இந்திய கவாஸ்கா 60 ஓவாகளில் 36 ஓட்டங்கள் ஆட்டமிலாக்காது இருந்த உலக அதிசயம் நடைபெற்றது.