தென் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு விடுமுறை தினமான நேற்றும் (27) வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வாக்காளர் அட்டை விநியோகம் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
வாக்காளர் அட்டை விநியோகம் ஒக்டோபர் 2ம் திகதி வரை இடம்பெறவுள்ளது