திமுக முப்பெரும் விழா சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதையொட்டி காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டது. முதல்வர் கருணாநிதிக்கு விழாவில் அண்ணா விருது வழங்கப்பட்டது. அண்ணா நூற்றாண்டையொட்டி ஆண்டு முழுவதும் தி.மு.க. சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டன. நூற்றாண்டு நிறைவு விழாவை பிரமாண்டமாக கொண்டாடுவது எனவும், அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்திலேயே விழாவை கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. நிறுவன நாள் விழா ஆகிய முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் எல்லையில், பெங்களூர் நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணா நினைவு தூணை காலை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்
appu hammy
Finally good thinking. This should have been done long ago when tamils in SL was not happy with the south.Please keep the gates open for all those who are disatified with the Colombo government to migrate.The best solution for problem of tamils in SL
Nihal Fernando
That’s great mate, if these Tamils wants to call them, that they are “Tamil” – it is better for them to get the citizenship in TN and get settle their, where they can preserve their language, culture and traditions too. If they want to rcognize them as Sri Lankan and live in SL as brothers and sisters in SL rest can be with us. Hence,cheif minister should even extent this beautiful heart warming program to Sri Lankans who still wants to identify them as “Tamils” and invite them to settle in TN. Then there won’t be any minority and majority problem in SL anymore! Then GOSL can forget about 13A amendments in the constitution and make the Language policy also Sinhalese and English only without breeding any more Prabakarans!It should be also reminded that when we have come to Australia and domiciled in this country we cannot ask (either Tamil or Sinhalese)as our language rights here and we all have to work in Australian official language “English” only!