ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளிவருமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது வெட்டுப் புள்ளிகள் இந்த ஆண்டு சற்று அதிகமாக இருக்குமென பரீட்சைகள் ஆணையர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெட்டுப்புள்ளிகள் 105 க்கும் 117 க்கும் இடைப்பட்டதாக இருந்தது.