திரு கோணமலை, கோணேசபுரி வீடமைப்பு திட்டத்திலுள்ள 192 வீடுகள் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
கோணேசபுரி தமிழ்க் கிராமத்தில் சுணாமியால் பாதிக்கப்பட்டவர்களு க்கென ஜப்பான் 300 மில்லியன் நிதி உதவியுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இவ்வீடு களை அமைத்துள்ளது.