அவுஸ்தி ரேலியாவுக்கு செல்லும் போது இந்தோனேசிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் (பெருமளவானோர் தமிழர்கள்) தாம் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர். தம்மை கப்பலில் இருந்து இந்தோனிசிய கடற்படையினர் இறக்க முற்பட்டால், தம் வசம் உள்ள சிலிண்டர்களை வெடிக்க வைக்கப் போவதாக அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த கப்பலில் பயணித்த, ஒவ்வொருவரும், தலா 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முகவர்களிடம் செலுத்தியுள்ளனர்.
accu
அதுதானே! தமிழனா இல்லை கொக்கா!
பல்லி
இந்த செய்தி உன்மையா என்பது தெரியவில்லை; அது உன்மையாயின் கண்டிப்பாக தண்டிக்கபட வேண்டியது; பிச்சை கேக்க போகும்போதும்
சண்டிதனமா??
santhanam
இதை தான் சிங்களவனிற்கு 30வருடமாக சொல்லி முள்ளிவாய்க்காலில் சங்காரம் செய்தவர்கள் இப்ப ஏதிலியாக போகும் போதும் உங்களிற்கு திமிர்அடங்களை எல்லாம் இலவசம் என்றால் இப்படி திமிரா?
பார்த்திபன்
இப்படித் திமிராக பேசிப் பேசித்தான், இன்றும் அநாதைகளாக அலைகின்றோம். இருந்தும் இன்னும் திமிரான பேச்சுகள்.
thurai
கப்பலில் இருக்கும்போது அகதிகள்.
கப்பலால் இறங்கியவுடன் தன்மானத்தமிழர்கள்.
வதிப்பிட நாட்டில் கேட்பதோ குடியுருமை.
குடியுருமை கிடைத்தவுடன் கேட்பதோ தமிழீழம்.
ஈழத்தமிழனின் அறிவையும் வீரத்தையும் உலகமே புகழ்கின்றது.
துரை
chandran.raja
பச்சை கண்ணுக்கு தெரியும் போது மிருகத்திற்கு மட்டும் உரிய குணமல்ல மனிதனுக்கும் தான். தமிழன் மட்டுமல்ல ஆபிரிக்காவில்லிருந்து ஐரோபாவிற்கும் லத்தீன்அமெரிக்க நாடுகளில்லிருந்து அமெரிக்காவுக்கும் பாலைவனங்களை கடந்து இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதில் ஏற்படுகிற உயிர்யிழப்புகள் ஏட்டில் எழுதாத கணக்காகி விடுகின்றன. எரிவாயுகளை வெடிக்கவைத்து கப்பலையே மூழ்கடித்து விடுவோம்
என்பது யார் கொடுத்த ஆலோசனை இந்த வார்த்தைகள் விலாசம் இல்லாத அழிந்தொழிந்து போன புலிகளையே நினைவூட்டுகிறது. எது எப்படியிருந்தாலும் இந்தோனீசியா அரசும் ஆவுஸ்ரேலியா அரசும் புத்திசாலித்தனத்துடனும் மனிதநேயத்துடனனும் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்கலாம்.