கால நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இடி, மின்னல் தாக்கம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் மழை பெய்யும் வேளைகளில் ‘டொனேடோ’ சுழற்காற்று அல்லது கடும் காற்று ஏற்படலாம் என்றும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டிருக்கின்றது.
இடைப் பருவபெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாகியுள்ளதால் இடி, மின்னல் பாதிப்பு, மற்றும் டொனேடோ சுழற் காற்று, கடும் காற்று குறித்து மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் துலாரி பெர்னாண்டா நேற்றுத் தெரிவித்தார்.
BC
இராஜதுரை கூறினார்(December 23, 2010)ஐரோப்பாவில் வழமைக்கு மாறான கடுங்குளிர் உலக வெப்பமாதலின் எதிர் வினை விளைவுகள் என்று. எனக்கு தெரிந்த வெள்ளையருடன் அவரின் மூத்த சகோதரரை சந்தித்த போது அவர் சொன்னார் தாங்கள் சின்ன பிள்ளைகளாக இருக்கும் போது குளிர்காலங்களில் கடுமையான குளிர் வரும் என்றும் பின்பு அப்படி இல்லாமைல் போய்விட்டது. இப்போது மறுபடியும் தெடங்கிவிட்டது போல் தெரிகிறது என்றார்.உலக வெப்பம் அடைகிறதா? அல்லது குளிரடைகிறதா?