புத்தளம் மாவட்டத்தில் உள்ள கருவெலகஸ்வௌ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தூர்ந்து போயுள்ள சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. தேசத்தை கட்டியெழுப்பும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் எதாவெட்டுறுவௌ, கோண்கஸ்வௌ, கொலம்பகஸ்வௌ, கோன்வௌ, பளுகஸ்வௌ போன்ற குளங்களே புனரமைக்கப்படவுள்ளன.