இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை அணி முன்னிலையில் – மஹேல இரட்டை சதம்

mahela-jayawardene.jpgஇலங்கை – இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களைப் பெற்று மூன்றாவது நாள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

ஸ்கோர் விபரம் வருமாறு

Sri Lanka in India Test series – 1st Test
India 426
Sri Lanka 591/5 (160.0 ov)
Stumps – Day 3

Sri Lanka 1st innings R M B 4s 6s SR
TM Dilshan  c Dravid b Khan  112 
 NT Paranavitana  c †Dhoni b Sharma  35 
 KC Sangakkara*  c Tendulkar b Khan  31 
 DPMD Jayawardene  not out  204 
 TT Samaraweera  c Yuvraj Singh b Sharma  70 
 AD Mathews  c Gambhir b Harbhajan Singh  17 
 HAPW Jayawardene†  not out  84  
 Extras (b 5, lb 13, w 3, nb 17) 38     
      
Total (5 wickets; 160 overs) 591 (3.69 runs per over)
To bat KTGD Prasad, HMRKB Herath, M Muralitharan, UWMBCA Welegedara 
Fall of wickets1-74 (Paranavitana, 16.5 ov), 2-189 (Dilshan, 43.1 ov), 3-194 (Sangakkara, 45.3 ov), 4-332 (Samaraweera, 86.4 ov), 5-375 (Mathews, 96.2 ov) 
        
 Bowling
 Z Khan 30 4 93 2 
 I Sharma 28 0 108 2
Harbhajan Singh 39 3 151 1
 A Mishra 43 6 152 0 3. 
 Yuvraj Singh 13 1 49 0 
 SR Tendulkar 7 0 20 0

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Rag
    Rag

    Who Cares! Please don’t post these scores.

    Reply
  • thamilan
    thamilan

    இலங்கை அணியின் சிறப்பான ஆட்டம் பாராட்டத்தக்கது.
    பிரசன்னாவும் சதமடிக்க வாழ்த்துக்கள்.

    Reply
  • AHMED
    AHMED

    இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது. நான்காவது தினமான இன்று Lunch இடைவேளை வரை

    Sri Lanka 708/5 (191.0 ov)

    Mahela Jayawardene 267
    Prasanna Jayawardene 134
    Sri Lanka lead by 282 runs with 5 wickets remaining in the 1st innings.

    Sri Lanka 760/7d (202.4 ov) Sri Lanka lead by 334 runs with 3 wickets remaining in the 1st innings

    Sri Lanka 1st innings

    TM Dilshan c Dravid b Khan 112
    NT Paranavitana c †Dhoni b Sharma 35
    KC Sangakkara* c Tendulkar b Khan 31
    DPMD Jayawardene b Mishra 275
    TT Samaraweera c Yuvraj Singh b Sharma 70
    AD Mathews c Gambhir b Harbhajan Singh 17
    HAPW Jayawardene† not out 154
    KTGD Prasad c Mishra b Harbhajan Singh 21

    Extras (b 5, lb 16, w 4, nb 20) 45

    Total (7 wickets dec; 202.4 overs) 760 (3.75 runs per over)
    To bat HMRKB Herath, M Muralitharan, UWMBCA Welegedara
    Fall of wickets1-74 (Paranavitana, 16.5 ov), 2-189 (Dilshan, 43.1 ov), 3-194 (Sangakkara, 45.3 ov), 4-332 (Samaraweera, 86.4 ov), 5-375 (Mathews, 96.2 ov), 6-726 (DPMD Jayawardene, 193.5 ov), 7-760 (Prasad, 202.4 ov)

    Bowling
    Z Khan 36 6 109 2
    I Sharma 33 0 135 2
    Harbhajan Singh 48.4 4 1
    A Mishra 58 6 203 1
    Yuvraj Singh 16 1 64 0
    SR Tendulkar 7 0 20 0
    V Sehwag 4 1 19 0

    Reply
  • manimaran
    manimaran

    Mahela Jayawardene 275 சிறப்பான ஆட்டம் பாராட்டத்தக்கது

    Reply
  • manimaran
    manimaran

    இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மஹேல ஜெயவர்த்தன-பிரசன்னா ஜெயவர்த்தன ஜோடி மட்டைவீச்சில் ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளது.

    இந்திய அணிக்கு எதிராக அகமதாபாத்தில் இலங்கை அணி ஆடிவரும் டெஸ்ட் ஆட்டத்தில் இந்த ஜோடி குவித்துள்ள 351 ரன்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் ஆறாவது விக்கெட்டுக்காக குவிக்கப்பட்ட மிக அதிக ரன்கள் ஆகும்.

    72 ஆண்டுகளுக்கு முன் 1937ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனும் ஜேக் ஃபிங்கிள்டன் இங்கிலாந்து அணிக்கு எதிராக எடுத்திருந்த 346 ரன்கள்தான் இதற்கு முன் ஆறாம் விக்கெட்டுக்காக எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்துவந்தது.

    மேலும் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் எடுத்துள்ள 760 ரன்கள்தான் இந்திய மண்ணில் நடந்துள்ள அதிகபட்ச இன்னிங்ஸ் ரன்குவிப்பு ஆகும்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன்களுக்கான சாதனையைப் பெற்றிருப்பதும் இலங்கை அணிதான். 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் நடந்த டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 952 ரன்களைக் குவித்திருந்தது

    Reply