யாழ். கல்விச் சமூகத்தின் நன்மை கருதி கல்வி அமைச்சின், கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் கிளை யொன்றினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைப்பதற்கு நட வடிக்கை எடுத்துள்ளதாக பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
மேற்படி கிளைமூலம் பாரிய சேவையை வழங்க முடிவதுடன் மாண வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை திறம் பட மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படு மென தாம் நம்புவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.