புவி அழகி – 2009 : பிரேசில் மங்கை முதலிடம்

miss_earth.png2009-ம் ஆண்டின் “புவி’ அழகியாக பிரேசில் மங்கை லாரிசா ரமோஸ். (இடமிருந்து 3-வது) தேர்ந்தெடுக்கப்படடுள்ளார். இந்தப் போட்டி பிலிப்பின்ஸில் நேற்று நடைபெற்றது. இரண்டாமிடம் பிடித்த பிலிப்பின்ஸ்  மங்கை சாண்ட்ரா சைஃபெர்ட் (இடமிருந்து 2-வது). மூன்றாவது இடத்தை வெனிசுலாவின் ஜெஸிகா பார்பரா பிடித்தார். “தண்ணீர்’ அழகியாக ஸ்பெயினின்  அலெஜாண்ட்ரா இஸவாரியா பட்டம் வென்றார்..

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Kusumpo
    Kusumpo

    தென்அமெரிக்கா புவிஅழகிகளை குழந்தையில் இருந்தே தெரிவு செய்து வளர்த்தெடுக்கிறனர். முதலில் இவர்கள் மொடலகளாக பயற்றப்பட்டபின்னரோ அழகிப்போட்டிக்கு அனுப்பப்படுவர். முக்கியமாக வெனிசுவோலா முதலிடம் பிடிக்கும். இது ஒரு இன்டஸ்றியாகவே நடைபெறுகியது.

    Reply