இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உதவி புரிவதற்கு பல தமிழ் வர்த்தக பிரமுகர்கள் முன்வந்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு விஜயம் செய்த அவர்கள், மாணவர்களின் நிலவரத்தை நேரில் அறிந்து கொண்ட பின் இந்த உறுதி மொழியை வழங் கியுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அமைச்சர் மிலிந்த மொறகொட ஆகியோரு டன் கல்லூரிக்கு விஜயம் செய்த இல ங்கை வங்கியின் முன்னாள் தலைவர் இராஜன் ஆசீர்வாதம், ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதித் தலைவர் விஸ்வநாதன் கைலாசபிள்ளை ஆகியோரே இந்த மாணவர்களுக்கு உதவி புரிவதாக உறுதியளித்துள்ளனர்.
BC
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உதவி புரிவதற்கு அவர்களை இந்த நிலைமைக்கு கெண்டுவந்த புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களும் உதவி செய்ய வேண்டும்.
sivam
அத்துடன் புலம்பெயர்ந்த, புலத்திலுள்ள புலி எதிர்பாளர்களின் காசு இவர்களுக்கு போய் சேராமல் இருப்பதற்கான வழி வகைகள் செய்யப்பட வேண்டும். இந்த வேலைகளை நிறைவு செய்ய ஒரு சுத்தமான புலி எதிற்பு குழுவை உருவாக்க வேண்டும்