இவ்வருடம் நடைபெறவுள்ள க. பொ. த. (சா.தர) பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளில் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோக்கப்பட்டு விட்டதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ. பி. தர்மதாஸ தெரிவித்துள்ளார். இதன்படி நேற்று முன்தினம் (08) வரை 3,10,405 தேசிய அடையாள அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.