பதுளை அரசினர் மருத்துவ மனையில் மேலும் நால்வருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. கொழும்பு வைத்திய பரிசீலனை பீடத்திற்கு அனுப்பப்பட்டிருந்த இரத்தம், சளி மாதிரிகளின் அடிப்படையிலேயே பன்றிக் காய்ச்சல் நோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.