இந்தியா வுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 3 ஓட்டங்களுக்குத் தோல்வி கண்டது.
முதலில் துடுப்பாடிய இந்தியா 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்கள் எடுத்தது. ஷேவாக் 146 ஓட்டங்கள் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
அடுத்து துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 3 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது
India 414/7 (50 ov)
Sri Lanka 411/8 (50.0 ov)
India won by 3 runs
Sri Lanka in India ODI Series – 1st ODI
ODI no. 2932 | 2009/10 season
Played at Madhavrao Scindia Cricket Ground, Rajkot
India innings (50 overs maximum)
V Sehwag c Dilshan b Welegedara 146
SR Tendulkar b Fernando 69
MS Dhoni*† c Mathews b Fernando 72
SK Raina c Jayasuriya b Kulasekara 16
G Gambhir c †Sangakkara b Kulasekara 11
Harbhajan Singh c Kulasekara b Mathews 11
V Kohli b Welegedara 27
RA Jadeja not out 30
P Kumar not out 5
Extras (b 5, lb 4, w 12, nb 6) 27
Total (7 wickets; 50 overs) 414 (8.28 runs per over)
Did not bat Z Khan, A Nehra
Fall of wickets1-153 (Tendulkar, 19.3 ov), 2-309 (Sehwag, 35.3 ov), 3-311 (Dhoni, 36.1 ov), 4-325 (Gambhir, 38.3 ov), 5-347 (Raina, 42.1 ov), 6-352 (Harbhajan Singh, 43.1 ov), 7-386 (Kohli, 47.2 ov)
Bowling O M R W Econ
KMDN Kulasekara 10 0 65 2
UWMBCA Welegedara 10 0 63 2
CRD Fernando 9 0 66 2
AD Mathews 7 0 60 1
ST Jayasuriya 7 0 76 0
SHT Kandamby 5 0 49 0
TM Dilshan 2 0 26 0
Sri Lanka innings (target: 415 runs from 50 overs)
WU Tharanga st †Dhoni b Raina 67
TM Dilshan b Harbhajan Singh 160
KC Sangakkara*† c Jadeja b Kumar 90
ST Jayasuriya st †Dhoni b Harbhajan Singh 5
DPMD Jayawardene run out (Kohli/†Dhoni) 3
SHT Kandamby run out (Tendulkar/Khan) 24
AD Mathews c Tendulkar b Nehra 38
TT Samaraweera run out (Raina/Kumar) 0
KMDN Kulasekara not out 2
UWMBCA Welegedara not out 1
Extras (lb 7, w 13, nb 1) 21
Total (8 wickets; 50 overs) 411 (8.22 runs per over)
Did not bat CRD Fernando
Fall of wickets1-188 (Tharanga, 23.6 ov), 2-316 (Sangakkara, 36.3 ov), 3-328 (Jayasuriya, 37.3 ov), 4-339 (Dilshan, 39.1 ov), 5-345 (Jayawardene, 40.2 ov), 6-401 (Kandamby, 48.2 ov), 7-404 (Samaraweera, 48.6 ov), 8-409 (Mathews, 49.4 ov)
Bowling
P Kumar 9 0 67 1
A Nehra 10 0 81 1
Z Khan 10 0 88 0
RA Jadeja 8 0 73 0
SK Raina 3 0 37 1
Match details
Toss Sri Lanka, who chose to field
Series India led the 5-match series 1-0
ODI debut UWMBCA Welegedara (Sri Lanka)
Player of the match V Sehwag (India)
Umpires M Erasmus (South Africa) and SK Tarapore
TV umpire SS Hazare
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire UV Gandhe
kavin
இலங்கைஅணியின் உறுதி பிரமிக்கவைக்கிறது. சங்கராவிடம் மட்டையில் அனல் தெறிக்கிறது. இந்தியா 414 என்ற என்ற இமாலய இலக்கை சாதனையை கொண்டாடமுடியாதவாறு இலங்கைஅணி தகர்த்துவிட்டது. கடைசிப்பந்துவரை த்றில்தான். அதுவும் இந்திய மண்ணில்..இலங்கை அணிக்கு உணர்ச்சிபூவமான எனதுவாழ்த்துக்கள்.
itam
thanks kavin
இமாலய இலக்கை சாதனையை கொண்டாடமுடியாதவாறு இலங்கைஅணி தகர்த்துவிட்டது. கடைசிப்பந்துவரை த்றில்தான். அதுவும் இந்திய மண்ணில்..இலங்கை அணிக்கு உணர்ச்சிபூவமான எனதுவாழ்த்துக்கள்
WELL DONE SRI LANKA