தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதென தீர்மானித்து தமது கட்டுப்பணமான 75 ஆயிரம் ரூபாவை இன்று செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதிநாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் ஒருவரை நிறுத்துமானால் தாம் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவும் இணைந்தே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடையதல்ல என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தள்ளார்
Anonymous
ஒரு இனத்தை வைத்து எப்படிப் பந்தாடலாம் என்பதற்கு சகல தமிழ்த் தலைமைகளும் சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்து விட்டார்கள். இதில் சிவாஜிலிங்கம் யாருக்காக மூக்கை நுழைத்து கொள்கிறார்? எந்தக் கருவறையை துவம்சம் செய்யப் போகிறார்?
Sethurupan
சிவாசிக்கு போட்டியாக இன்னொரு தமிழன் நிறுத்தபடல் வேண்டும் என்பது எனது ஆசை. சிவாஜி தவிச்ச முயல்அடிக்க பாக்கிறார்.
சனம் வாக்கு உணர்சியோட மகிந்தவையும் பொன்சேகாவையும் வெறுத்து போடுற வாக்கை தனதாக்கி அதை தனது தனிபட்ட செல்வாக்காகவும் ஆதரவாகவும் ரெலோ அமைப்பின் மக்கள் ஆதரவாகவும் காட்டப்போறார்.
john
சிம்மக்குரலோன் சிவாஜி வாழ்க!
தன்மானம் மிக்க தமிழன் வாழ்க!!
வென்றாலும் தோற்றலும் வித்ரோ பண்ணினாலும் வெற்றி சிவாஜிக்கே!!!
கறுணூ
மீண்டும் ஜிவாஜி உசுப்பேத்த வெளிக்கிட்டுள்ளார் போலத் தெரிகிறது இதில் ரெலோவின் குறுக்கு மூளை வேலை செய்கிறத பொலவும் இருக்கிறது. ரெலோவும் புலியைப்போல முள்ளிவாய்க்காலில் முடிந்திருக்க வேண்டிய இயக்கம். ரெலோவை இப்படி அரசு விட்டுவைக்கவே கூடாது.
ஜிவாஜி வல்வெட்டித்துறை விளையாட்டுக்களை காட்டுகிறார். இந்திய தமிழ்நாட்டில் உள்ள சிலரின் உசுப்பேத்தல் என்றே கூறுவேன். எப்படியும் தேர்தல் முடிய ஆட்சிக்கு வரும் ஜனதிபதி இந்த உசுப்பேத்தியை முள்ளிவாய்க்கால் கட்ட வேண்டும். இவர் போன்றவர்களால் தமிழினத்துக்கே ஆபத்து இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு ஆம் என்று வாக்களிக்கவே தமிழர்கள் போவது போன்ற பிச்சைக்காரத்தனம் ரெலோ ஜிவாஜிக்கு உண்டு.
அடுத்த பக்கம் களவாக சிறீகாந்தா மகிந்தாவை ஆதரிக்கிறார். ஜிவாஜி புலிக்கோலம். இப்போதுள்ள புலி எல்லாம் ரெலோ தான் இதையும் முள்ளிவாய்க்காலில் போட வேண்டும்
VVT கறுணூ
பாபு
பீ.பீ.சி லை கேட்டேன் அட சேத்துக்கிடக்கிற எருமை மாட்டுக் கூட்டத்தைவிட மோசமாக எம்மக்களை நினைத்து விட்டார். உவங்கள்தான் இவ்வளவு காலமும் தலைவரோடு சேர்ந்து எம்மக்களை நாசம் செய்து போட்டு என்ன என்ன எல்லாம் பேசுகிறார். ஆத்திரம் பொங்கிக் கொண்டுவர தேசம் நெட்டை திறந்தேன் .கால்கை படபடக்கிறது …….காதிலை பூ வைக்கத்தான் போறாங்க.
வடிவேலு
அண்ணாச்சி பணிவாகக் கேட்டுக் கொள்ளுகின்றேன் நீங்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் எங்கடை தமிழ் மக்களுக்கு என்ன என்ன செய்வீர்கள். ஒன்டு கச்சதீவை இந்தியாவுக்கு வாக்குறிதி யளித்ததற்கிணங்க கொடுப்பியள். வெளிப்படையாக அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
OSLO
ரெலோ தந்திரமாக நகருது.
சிறீகாந்தா பசிலுடன் சேந்து ……………
சிவாஜி மகிந்தவுடன் சேந்து ஜ.தே.கட்சியின் வாக்கை மறிக்க.
செல்வம் புலி மேல் பால் குடிக்க. ………….
ரெலோவின் மன்னார் மாவட்ட எம்பி கோதபாயவுடன் சேந்து நகர…….
ம்ம்ம் எங்கயோ உதைக்குது.
இதுதான் அரசியல்.
மாயா
இவருக்கு விழுகிற ஓட்டை வச்சு “நாடு கடந்த தமிழீழகக்காரர்கள்” , நாட்டுக்குள்ள எத்தனை புலிகள் இருக்கெண்டு ஒரு வாக்கெடுப்பா நினையுங்கோ? இல்லாட்டி , இன்னும் எத்தனை புலிகள் , புலி வாலுகள் நாட்டில இருக்கெண்டு கணக்கெடுத்து கொடுங்கோ? அரசுக்கு இருக்கிறதுகளை போட லேசாயிருக்கும்.
முடிவுக்கு கொண்டு வந்து சாதனை படையுங்கோ. வாழ்த்துகள்.
Sethurupan
75 ஆயிரத்திற்கு விலைபேன ஈழக்கோரிக்கை.
சிவாஜிலிங்கம் இலங்கை முப்படை தளபதிக்கான போட்டியில் இறங்கியுள்ளதன் ஊடாக…………………..
1) தமிழீழ கோரிக்கையை கைவிட்டுள்ளார்.
2) தமிழீழம் என்ற கோட்பாட்டுடன் இருக்கும் ரெலோ அமைபில் இருந்து விலகுறார்.
3) இலங்கை அரசியலமைப்பை ஏற்றுக்கொள்கிறார்.
4) இலங்கையில் பிரிவினையையும் எதிர்கிறார்.
5) சிங்கள மக்களுடன் கூடி வாழலாம் என்று பகிரங்கமாக சொல்கிறார்.
6) ஈழப்பிரிவினையையும் பயங்கரவாத தடைசட்டத்தையும் அவசரகால தடைசட்டத்தையும் ஏற்றுக்கொள்கிறார்.
7) எண்றும் என் வாழ்நாளில் சிறிலாங்காவின் ஆட்புல எல்லைக்கு குந்தகம் ஏறபட விடமாட்டேன் என்று சத்தியம் செய்கிறார்.
22 தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரும் மகிந்தவும் பொன்சேகாவும் சரி இல்லை என்று சொல்லிகொண்டு சனாதிபதி தேர்தலில் குதித்தால் நானே கட்டுபணம் நன்கொடையாக தருவேன்.
Sampanthan
TELO Leader M.K. Sivajilingam Tamil presidential candidate will provide an opportunity for Tamil people to express their legitimate political aspirations
solan
யாழ் வோட்டு யு.என்.பி க்கு தான் மக்கள் போடுவார்கள் அதை மகிந்தா சிவாயிடம் 70 கோடி கொடுத்து தமிழ்செல்வன் செய்த அதே வரலாற்று பிழையை சிவாயி இந்தியாவின் ஆதாரவுடன் களத்தில் இறங்கிறார் சர்வதேசம் மதிநுட்பமாக அவர்களிற்குள் பிளவை ஏற்படுத்தி இருவரையும் அரசியலில் இருந்து தூக்கி எறிவதே நோக்கம் ஆனால் சிவாயி நந்திமாதிரி புகுந்து எல்லாத்தையும் உடைக்கிறார்.
பார்த்திபன்
சிவாஜிலிங்கம் ஐரோப்பாவில் பேசிய பேச்சிற்கு நாடு திரும்பியதும் கைது செய்து 4ம் மாடியில் வைத்து விசாரித்து இருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?? அதே போல் முன்பு இவர் தமிழ்நாட்டில் நின்று கொக்கரித்தபோது, இந்திய மத்தியஅரசு இவரை நாட்டை விட்ட வெளியேறுமாறு பலமுறை வற்புறுத்தியது. ஆனால் இம்முறையும் சிவாஜிலிங்கம் எதுவித பிரைச்சினையுமில்லாமல், தமிழ்நாடு போக முடிந்துள்ளது. எல்லாவற்றையும் கூட்டிக் கழிச்சுப் பார்க்க விடையும் தெரியுது, முன்னோர் ஊர் இரண்டு பட்டால் (கூத்தமைப்புக்) கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பதன் அர்த்தமும் புரிகின்றது.
raalahaami
அரசியல் கூத்தாடி நடிகன் சிவாஜிலிங்கத்திற்கு “தமிலீழ ரத்னா” பட்டம் வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடவேண்டும்.
saami
அண்ணன் சிவாஜிலிங்கம் தமிழ்நாட்டில் செட்டிலாகிவிட்டார் என்று கேள்வி. தமிழ்நாட்டு கோமாளி தொல்லைத் திருமா, சரத்தும் ரணிலும்தான் எதிரியென்று பம்மாத்து விடுறார். பாவம் தமிழ் மக்கள், கடவுள்தான் காப்பற்றவேண்டும். கூத்தமைப்புக்கு சோதனைக்காலம்.
sinna
இவர் ஜனதிபதியாவந்து பேசும் மாவீரர் உரையை கேட்க ஆசையாக இருக்கிறது.
வெளிநாடுகளில் உள்ள ரெலோகாரர் இனிமேல் ரெலோவின் பக்கம் தலை வைச்சுக் கூட பார்க்கமாட்டார்கள்
VVT கறுணூ
Solution to Tamil issue in neither main candidate getting 50%.
Thursday, December 17, 2009
TNA Parliamentarian M.K. Sivajilingam on Tuesday handed over his deposit to Elections Commissioner Dayananda Dissanayake to contest the upcoming presidential election as an independent Tamil candidate, thus taking the number of contenders to 21. He explains to Hard Talk the rationale behind the decision.
Q: The TNA remains sharply divided over the Presidential Election with seven MPs from your camp wanting to field a common Tamil candidate while three other members including Gajendra Kumar Ponnambalam are planning to boycott the election in the Northern and Eastern Provinces. How do you think the Tamil people will respond to your candidacy?
On December 9th the TNA Parliamentary Group’s 18 members met to discuss this issue. 7 of the members agreed that we needed a Tamil candidate at the poll because we couldn’t support both of the main candidates in view of the suffering of the Tamil people following the war. There have been no concrete steps laid on seeking a solution to the Tamil issue either. Five of the members however said that we should wait and see while one even said that we should go ahead and support Mr. Sarath Fonseka to ensure a change of government.
In that sense 12 members which accounts for the majority supported the view that we should support neither of the main candidates. However, we suspect Mr. Sampanthan’s wait-and-see attitude as a move to support one of the main candidates at the last minute. We suspect that there is a secret understanding with one of the candidates with some international facilitation to this end.
Q: You accuse both the two main candidates of providing little focus on the Tamil issue. How realistic is it to hope to address this issue without the support of one of the main candidates?
We; as representatives of the Tamil people feel that there is an immediate need to address the issues of the Tamil people through a Federal solution or one that reconnects the North and the East. We will withdraw our candidacy and support any of the main candidates if either agree to this. We don’t think any Southern candidate will agree, although they speak of a 13+ solution.. The Tamil people need self determination and autonomy. The Southern people will vote for a change of government but its not based on our issue. Even implementing 13+ will not solve our problems as long as control is held in the center in Colombo.
Q: What then is the rationale for a boycott at this point as pushed by some members of the TNA and how will you move your own campaign in this scenario?
Both the main candidates will not get the Tamil vote because the Tamil people feel that both of them are responsible for the present plight of the Tamil people. I have therefore, decided to campaign with Mr. Wickramabahu Karunaratne because we are both aware that it is either the President or Sarath Fonseka who will become President. There is no doubt on that point. But if either fail to get a 50% of the vote, which we believe will be the outcome of the election, and this is also our target too, then we will be able to push for a solution through one of the candidates. If we can show that no one can get 50% to the international community we should be able to ensure a political solution through that, because we can then prove that governance would be impossible without offering a solution to the Tamil people.
Our next demand is an international inquiry on the war where some 50,000 people have died. There must be some justice for the deaths and the suffering of the Tamil people. If either of the candidates will support such an inquiry I will withdraw my candidacy. We will accept any outcome of such an international inquiry. We believe both the Sinhalese and Tamils must come together to ensure Tamil rights. We want one Prime Minister for the Sinhalese and one for the Tamils with a President on top.
Q: How do you think the Tamil vote will play at this election, especially those of the Internally Displaced?
The government knows very well that only 150,000 of the IDPs can vote at this election. Of that too I don’t know if even 50,000 will vote. Each of these IDPs have to apply individually. How can voters be bothered with filling applications when there are more pressing issues of food and shelter? The government is also asking for their National IDs. Why can’t they issue temporary cards for them? The government doesn’t want these people to vote because their sentiments, which are of anger and frustrations will come out at the polls. If the government had done the sensible thing and released at least 1000 people a day from these camps, they would’ve solved this problem in 2 months. These people are today mentally down; at least half of them will need some form of psychological treatment. The government is responsible for this situation. The plight of the people since the end of the war and the situation of the hostages are all its responsibility. They can’t shirk it away now. The Governor of the North East says that of those released only 90,000 have stayed back; this is because they have no where to go.
Q: How do you see the plight of the IDPs resolved on a short term basis?
The problem of the IDPs need to be resolved fast. 200,000 have already been allowed to go, but only 50,000 have resettled in the Wanni. The remaining 150,000 are either with their relatives or in some Transit camp, in Jaffna, Batticaloa, Ampara etc. It is these people whose issues must be met immediately. We want to the government to get some UN monitoring for this. Today they are like stray dogs and beggers. All they get are rice, sugar, dhal and coconut oil. Can a 2 year old child eat any of this? They don’t get any milk powder. How can the people live without money to purchase anything else? They give 12 aluminium sheets to build a house, but can you do that with just 12? These are very serious issues. They initially said they were giving Rs. 25000 to help with resettlement each, then they raised it to Rs. 50,000. But today they’ve only been given Rs. 5000 saying they will invest the remaining 45,000 in the bank. How can this situation be fine?
If the war is over then what is the security threat that prevents the government from letting these people just go? We demand that there is some form of UN involvement and the presence of international community. If this situation continues we will be worse than second class citizens in this country.
Q: You accuse the government and Opposition candidate Sarath Fonseka of ignoring the need for a political solution to the Tamil problem at the polls. But didn’t the government delegation assure the Indian government last week of a political solution to the issue?
We don’t believe that. Look at what happened to the APRC; it is in the dustbin today. They make all these pledges and false claims every time they go to India, but forget about them the moment they return. The reality is that they can’t honestly address this issue with the people of the South. We ask both the main candidates to tell the Sinhala people what their solution to the Tamil problem will be. This is why we know that neither will go for a political solution. All the deaths on every side have been in vain. Over 250,000 Sri Lankans have died in this war, but we are still unable to seek a solution. This is the seriousness of the situation. How can we believe their pledges on development or employment in this scenario?
Q: One of the main issues of the Opposition platform is the abolishment of the Executive Presidency. How serious an issue is this for the minority communities?
We don’t believe they will abolish it at all. This has been a broken promise from 1994. Even Sarath Fonseka when he says he will abolish the Presidency, knows he can’t do it. How can he without a two thirds majority in the house? How does he plan to get the majority? Of course if they are serious they can do it with our support.
There is bad and good for the minorities from the Executive Presidency. The only good however is that at times of elections like now, they remember the minorities! But soon afterwards they are forgotten. There is discrimination from the system otherwise to us minorities. We need to look after our issues. This is why we can’t even believe in a solution like the 13th amendment because although there is some devolution of power the real power is still centered in Colombo. You still have to come to Colombo to resolve much of the issues. Even after 22 years powers vested under lands and police are not granted.
Q: But the TMVP which also commands a significant portion of the Tamil vote maintains that they are satisfied with a full implementation of the 13th amendment.
Pillayan is Chief Minister so he is happy with whatever he has, even if this means that he has no power over law and order or land. Can he honestly say he has the necessary powers? Can either Sarath Fonseka or the President say that they will grant these powers? Why not?
Q: There are many allegations and counter allegations on the manner in which the war reached its end and denials about how the leaders of the LTTE were killed etc. How do you think the Tamil people will view this situation?
A lot of our people died and the end of the war; at least 50,000. This is why we demand an international inquiry and justice for the dead. The government says one thing and Sarath Fonseka another. How can we trust either? There are death certificates issued even. We want to know who died and how. Will either of them say how the war ended? Both Sarath Fonseka and the President are responsible for the killing of the LTTE leaders.
Q: There are reports to indicate that the LTTE is once again raising its head in the West with a possibility of it turning to militancy once again. How do you view this situation?
All I can say is that the LTTE’s arms struggle only reflected the Tamil national issue. LTTE simply took over the Tamil militancy as a solution to the problem. Today at the end of the war Tamil militancy stands defeated. If however, they will reawaken will depend entirely on the ability of the government to offer a viable political solution. If there is no solution not just LTTE even another armed gang gaining strength cannot be overruled. You need to remedy the cause and attend to the symptoms of the disease. This is why a political solution is crucial.
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=70969
nathan
All I can say is that the LTTE’s arms struggle only reflected the Tamil national issue. LTTE simply took over the Tamil militancy as a solution to the problem. Today at the end of the war Tamil militancy stands defeated. If however, they will reawaken will depend entirely on the ability of the government to offer a viable political solution. If there is no solution not just LTTE even another armed gang gaining strength cannot be overruled. You need to remedy the cause and attend to the symptoms of the disease. This is why a political solution is crucial. please note it