லேக் ஹவுஸ் பத்திரிகையான ‘தினமின” (சிங்கள நாளிதழ்) நூறு வருடங்களை இன்று பூர்த்தி செய்கின்றது.
இதனை முன்னிட்டு தேசம்நெற் வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
1909ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் திகதி இந்தப் பத்திரிகை முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.