கல்முனை – யாழ்ப்பாணம் பஸ் சேவை நேற்று முதல் கல்முனை இ. போ. ச. டிப்போவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து தினமும் அதிகாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு புறப்படும் பஸ் வண்டி காத்தான்குடி, மட்டக்களப்பு, பொலன்னறுவை, வவுனியா வீதி வழியாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு கல்முனைக்கு புறப்படும். இப்புதிய பஸ் சேலை இன்டர் சிட்டி பஸ் சேவையாக இடம்பெறவுள்ளது.
கட்டணம் 825 ரூபாவாகும்.
பல்லி
போக்குவரத்திலாவது வடக்கும் கிழக்கும் இனையட்டும்:
thurai
உலகமெங்கும் பாலம் கட்டி தொடர்புகளை வளர்க்கிறார்கள் மகிழ்கிறார்கள்.
ஈழத்தமிழரோ 30 வருடத்திற்குப்பின் தடைப்பட்ட போக்குவரத்து மீண்டும் தொடங்குவதையிட்டு மகிழ வேண்டிய நிலை.
துரை