ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவிருந்த எஸ்.பி. திஸாநாயக்க கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு ஐ.தே. கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டிருந்தார்.
இவர் உடுநுவர பிரதேசத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் எதிர்வரும் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ ல. சு. கட்சி சார்பாக அவர் போட்டியிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது
senthil
முன்னாள் ஜனாதிபதி டிபி.விஜயதுங்காவின் தொகுதியில் எஸ்.பி மண்கவ்வப்போகிறார். மகிந்த திட்டமிட்டே தனக்கு எதிராக மாறக்கூடியவர்களை காய்நகர்த்துகிறார்.