தேசியப் பட்டியலில் விநாயகமூர்த்தி முரளிதரன்

karuna.jpgதேசிய நல்லிணக்க, ஒருமைப்பாட்டு அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும்கட்சி சார்பில் கணேசமூர்த்தி, குணம் (களுதாவளை) , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமன், ரமேஷ் ஆகியோர் தமிழர்கள் தரப்பில் போட்டியிட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம்கள் சார்பில் ஆளும் தரப்பில் அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா ஆகியோர் போட்டியிடவுள்ளதாகவும், இன்னுமொரு தமிழ் வேட்பாளன் பெயர் இன்று சிபார்சு செய்யப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Appu hammy
    Appu hammy

    TMVP to contest in the North
    I am sure he will win at least 6 seats. Is it a joke? People in north are not fools. Who care about TMVP, It may take maximum one MP……

    Reply
  • NADARAJAH SETHURUPAN
    NADARAJAH SETHURUPAN

    ஒஸ்லோவில் கருணாவுடன் கதைத்த குற்றத்திற்காக நான் ரி.பி.சி வானொலியால் வெளியேற்றப்பட்டேன்.

    கருணாவின் அன்ரி கருணாவை ஒஸ்லோவில் சந்திக்க முயற்சித்தபோது நோர்வேயில் புலிகள் மறுத்தபோது …… நான் கருணாவிற்கு இரகசியமாக உதவினேன். அதே கருணா இன்று ஒரு ஆழும் அரசில் பிரதி தலைவராக இருப்பது வரவேற்கத்தக்க விடயம்.

    Reply