பதில் பிரதம நீதியரசராக கலாநிதி சிறாணி பண்டாரநாயக்க நேற்று அலறி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உத்தியோக பூர்வ வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள தருணத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது
பார்த்திபன்
இவர் சந்திரிக்காவின் தங்கை என நினைக்கின்றேன். தயவுசெய்து தெரிந்தவர்கள் தெளிவு படுத்தவும்.
rohan
//இவர் சந்திரிக்காவின் தங்கை என நினைக்கின்றேன். தயவுசெய்து தெரிந்தவர்கள் தெளிவு படுத்தவும்.//
இவர் சந்திரிகாவின் சொந்தத் தங்கை அல்லர்! சிறிமாவோவுக்கு இரு பெண்களே இருந்த்தனர். சுனேத்திரா (குமார் ரூபசிங்கவின் முன்னைநாள் மனைவி) மற்றவர்.
சிறாணியை சந்த்திரிகா தான் உச்சநீதிமன்றுக்கு நியமித்தார் – அதுவும், பல மூத்தநீதிபதிகளைத் தாண்டியே அந்த நியமனம் நடந்ததது மகிந்த நவம்பர் 2010இல் சத்தியப்பிரமாணம் எடுக்கலாம் என்று தீர்ப்பளித்த நீதிபதிகளில் அவரும் ஒருவர்.