எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் எம்.பி. செல்வி தங்கேஸ்வரியும் வன்னி மாவட்டத்தில் முன்னாள் எம்.பிகளான சிவநாதன் கிஷோர், கனகரத்னம் ஆகியோரும் போட்டியிட உள்ளனர்.
தங்கேஷ்வரி வேட்பு மனுப்பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளதோடு ஏனையவர்கள் நேற்று (22) கையொப்பமிட ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்
rohan
//எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.//
வீழ்வது தமிழராக இருந்தாலும் வாழ்வது நாமாக இருக்கட்டும். வாழ்க!!