புலிகளின் சிறுவர் படையைச் சேர்ந்தவர்களுல்; புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீள்குடியேற்றும் விஷேட திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இவ்வாறு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை சமூகங்களாக மீள்குடியேற்றுவதற்கு சமூக கிராமங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 18 புனர்வாழ்வு முகாம்களில் தற்போது புலிகளின் சிறுவர் படையைச் சேர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றது.