தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (ஈ. என். டி. எல். எப்.) என்பன வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை நேற்று வவுனியா தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தன.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரியுடன் கூட்டணியின் வேட்பாளர்களும் நேற்று வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். கூட்டணியின் முதன்மை வேட்பாளராக செல்வரட்ணம் சுதாகரன் களத்தில் இறங்கியுள்ளார்.
இதேவேளை ஈ. என். டி. எல். எப். என்ற ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும் இருளன் ஜெயந்தியை முதன்மை வேட்பாளராகக் கொண்டு வன்னி மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது.
த. வி. கூட்டணி மற்றும் ஈ. என். டி. எல் எப். வேட்பாளர் பட்டியல் வருமாறு:
ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (ஈ. என். டி. எல். எப்.)
வன்னி மாவட்டம்: 1. இருளன் ஜெயந்தி (முதன்மை வேட்பாளர்) 2. கே. விநாயகமூர்த்தி 3. ஆர். கருப்பையா 4. ஏ. ராமசாமி 5. கே. குணரட்னம் 6. வீ. கனகராஜா 7. ஆர். கணேசன் 8. கே. முருகையா 9. என். சோமசுந்தரம்
தமிழர் விடுதலைக் கூட்டணி
வன்னி மாவட்டம் 1. செல்வரட்ணம் சுதாகரன் (முதன்மை வேட்பாளர்) 2. மாணிக்கவாசகம் ரதிகுமார் 3. ஆறுமுகன் உதயசேகர் 4. கேசவன் சிவகுமாரன் 5. சபாரட்ணம் மைக்கல் கொலின் 6. பிள்ளை அம்பலம் ஜெகதீஸ்வரன் 7. மார்க்கண்டு மங்களராயன் 8. மோகனதாஸ் மகாதேவன் 9. ராசையா ஜெகமோகன்.
palli
ஆகா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க; இது எங்கு போய் முடியுமோ; போறபோக்கை பார்த்தால் வாக்காளரை விட வேட்பாளர் பட்டியல் அதிகம்போல் இருக்கு;
விசுவன்
யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர்களின் விபரங்கள் வருமாறு:
* மாவை சேனாதிராசா
* சுரேஸ் பிறேமச்சந்திரன்
* சி.வி.கே.சிவஞானம்
* ஈஸ்வரபாதம் சரவணபவன்
* அப்பாத்துரை வினாயகமூர்த்தி
* முடியப்பு றெமீடியஸ்
* சிவநாதன் சிறிதரன்
* சூசைப்பிள்ளை குலநாயகம்
* ஆறுமுகம் நடேசு இராசரெத்தினம்
* கந்தையா அருந்தவபாலன்
* இராசரெத்தினம் சிவச்சந்திரன்,
* பொன்னுத்துரை ஐங்கரநேசன்
திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் வருமாறு:
* ரா.சம்பந்தன்
* எஸ் மதியழகன்
* ஏ.நடேசபிள்ளை
* கே.நாகேஸ்வரன்
* கே.திருச்செல்வம்
* கே.செல்வராஜா
* எஸ் நேமிநாதன்
வன்னி மாவட்டத்தில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவோர் விபரம்:
* செல்வம் அடைக்கலநாதன்
* சிவசக்தி ஆனந்தன்
* வினோ நோகராதலிங்கம்
* சூசைதாசன்
* பெருமாள் பழனியாண்டி
* வைத்தியகலாநிதி ஜெயகுலராஜா
* செல்வராஜா
* சிராய்வா
* லோக.சௌந்தரலிங்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் இடம்பெற்றுள்ளோர்:
* பொன்.செல்வராசா
* பா.அரியநேந்திரன்
* கே.சௌந்தரராஜா
* கே.ஆறுமுகம்
* ரி.சிவநாதன்
* எஸ்.சத்தியநாதன்
* எஸ்.யோகேஸ்வரன்
* பிரசன்னா இந்திரகுமார்
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் இடம்பெற்றுள்ளோர் விபரம்:
* தோமஸ் வில்லியம்
* சந்திரநேரு சந்திரகாந்தன்
* கே. மனோகரன்
* செ. இராசையா
* எச். வி. விஜேசேன
* ரோமியோ குமாரி சிவலிங்கம்
* வே. தங்கதுரை
* எஸ். கிருஷ்ணமூர்த்தி
* கே. வடிவேல்
* எஸ். பகீரதன்
விசுவன்
வன்னி மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
சிவன் சிவகுமார்(ரகு)
அந்தனிப்பிள்ளை ஜெயராஜ்(கிருபன்)
செபமாலை திசைவீரசிங்கம்(லிங்கேஸ்)
சுப்பையா சந்துரு
சவுந்தரநாயகம் பெனடிக்ற் தயாளன்(நிர்மல்)
பொன்னையா இரத்தினம்(குலம்)
அந்தோனி அன்டனிதாஸ் பீரிஸ்(பாபுஜி)
சிவசுந்தரம் கனகேந்திரன்
ஏபிரகாம் ஜீவராசா
விசுவன்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.
டக்ளஸ் தேவானந்தா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் வலிகாமம் வலைய அமைப்பாளர் பசுபதி சீவரட்ணம் கி.பி. தென்மராட்சி வலைய அமைப்பாளர் அலெக்ஸாண்டர் சூசைமுத்து சார்ள்ஸ் தீவகப் பகுதி அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் ரங்கன் முன்னாள் ஹாட்லிக் கல்லூரி அதிபர் முருகுப்பிள்ளை சிறிபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.