காஷ் மீரிலும் நேற்று 5.7 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் காணப்பட்டது. ஹெய்ட்டி மற்றும் சிலி நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஏராளமானவர்கள் பலியானார்கள்.
இதற்கிடையே, காஷ்மீரிலும் நேற்று 5.7 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலை பகுதியை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நில நடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.