சிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்ஸ்டர் அளவு பூமி அதிர்ச்சி காரணமாக பூமியில் நாளின் நேரம் 1.26 மைக்ரோ செகண்ட் அளவுக்கு குறையலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள்.
சிலி நாட்டு பூகம்பம் காரண மாக ஏற்பட்ட அதிர்ச்சியால் பூமி யின் அச்சு 8 சென்டிமீட்டர் அல்லது 3 அங்குலத்துக்கு விலகி இருக்கலாம் என்றும், இதன் காரணமாக பூமியில் ஒரு நாளின் நேரம் 1. 26 மைக்ரோ செகண்ட் வரை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
rohan
//சிலி நாட்டு பூகம்பம் காரண மாக ஏற்பட்ட அதிர்ச்சியால் பூமி யின் அச்சு 8 சென்டிமீட்டர் அல்லது 3 அங்குலத்துக்கு விலகி இருக்கலாம் என்றும், இதன் காரணமாக பூமியில் ஒரு நாளின் நேரம் 1. 26 மைக்ரோ செகண்ட் வரை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.//
என்ன கொடுமை இது?
எங்கள் இந்து சமய மக்கள் கைக்கொள்ளும் சுபநேரம் இராகு காலம் எல்லாம் இனி மீள்கணிப்புச் செய்யப்பட வேண்டி வரப் போகிறதே!