சுகாதார நடவடிக்கைகளின் மேம்பாட்டுக்கான தேசியக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
சுகாதாரம் மற்றும் போஷாக்குத் தறை அமைச்சா; நிமல் சிறிபால டி சில்வா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமாபித்திருந்தாh;.
சுகாதாரத் துறையின் அனைத்து விடயங்களையம் உள்ளடக்கியதாக இந்தக் கொள்கைத் திட்டம் வகுக்கப்படவுள்ளது.