பிரித்தானிய அரசின் புதியதிட்டத்திற்கமைய பாரிய அளவில் வேலை பயிலுனர்களை சேர்த்துக்கொள்ளும் ஊக்குவிப்பில் பல நிறுவனங்களும் கம்பனிகளும் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே. லண்டனில் இந்த திட்டத்திற்கு அமைய பிரித்தானிய தொலைத்தொடர்பு நிறுவனமும் (British Telecom) பல புதிய இளம் சந்ததியினரை பயிலுனர்களாக சேர்த்துக்கொள்ள அறிவித்தல்களை வெளியிடப்பட்டுள்ளது.
கீழ் உள்ள இணையத்தளத்தில் மேலதிக விபரங்களை அறியமுடியம். இந்த பயிலுனர் திட்டத்தில் சேர விரும்புவோர் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இணையத்தள முகவரியும் இணைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளக வேலை – பயிற்சி அலுவல்களைப் பற்றி அறிய தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளலாம்.
T Sothilingam- 0784 6322 369
Good luck
http://www.btplc.com/careercentre/careerstart-apprentices/index.htm
Login to BT Apprenticeship Registration Form or go via www.bt4me.co.uk