தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் மூன்று பேர் கியூவ் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவா, தமிழ் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது