தமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகளுக்கு சி.டி.எம்.ஏ தொலைபேசிகளை வழங்கியுள்ளதுடன் போரிலே பாதிக்கப்பட்ட சிலருக்கு சைக்கிள்களையும், ஊனமுற்றவர்களுக்கு மூன்று சில்லு சைக்கிள்களையும் வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி கல்வி வலயத்தின் 50 பாடசாலைகளுக்கும், பளை. கண்டாவளை கோட்டக்கல்வி அலுவலகங்களுக்குமாக 52 சி.டி.எம்.ஏ தொலைபேசிகளை அவர் வழங்கியுள்ளார்.
ரிஎன் பா உ சிவஞானம் சிறிதரன் இலங்கைப் பாராளுமன்றத்தில் வழங்கிய கன்னி உரை: