ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆன ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் செயற்குழுவில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். இவர் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக ஆளும்தரப்பினருக்கு ஆத்ரவாக வாக்களித்தமையாலேயே, தற்காலிகமாக செயற்குழுவில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்