இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலின் மூலமுமான கே.பிக்கு சொந்தமான சொத்துக்களுக்கு என்ன நிகழ்ந்தது என ஜே.வி.பியின் பிரதானச் செயலாளர் ரில்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
rohan
அந்த ஆள் ஒரு பிச்சைக்காரன் அப்பா. அந்த ஆளிட்டை காசு கிடந்தது எண்டு ஆர் சொன்னது? பரிதாபப்பட்டு அரசாங்கம் சொந்தச் செலவிலை பராமரிக்குது. நீங்கள் வேறை!