அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டினார் மேர்வின்

gggg.jpgபெருந் தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த வாரம் முன்னெடுக்கத் தவறிய அதிகாரி ஒருவரை மாமரம் ஒன்றில் கட்டினார். ஊடகவியலாளர்களின் முன்னிலையிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • Siva
    Siva

    என்ன இது புலிகளின் தண்டனை போலிருக்கே?

    Reply
  • J.Muhuntha
    J.Muhuntha

    அரசில் இருக்கும் ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியே இவ்வாறாக நடந்து கொள்வது கவலையான விடயமாகும் இதற்கு அரசு என்ன பதில் கூறப்போகின்றது.

    Reply
  • Ajith
    Ajith

    This minister is better than Loka Rajapakse familiy. We all know what punishment you can expect from them. Lasantha, Sarath Fonseka are few examples.

    Reply
  • thurai
    thurai

    கட்டியது தவறு. கட்டப்பட்டதற்குக் கூறும்காரணம் ஏற்கக்கூடியது. இருவர் மீதும் குற்றமுள்ளது தண்டனை வழங்கப்பட்ட முறையே தவறானது. பசிக்குப் பாண் திருடியவனை மரத்தில் கட்டிவைத்து நெற்றியில் சுட்டுக்கொண்டவர்களும் அதனை ஆதரித்தவர்கழும், பார்த்தும் பேசாமலிருந்தவர்களும், பேசமுடியாமல் இருந்த தமிழரல்லவா நாங்கள். இவற்றோடு ஒப்பிடும் போது மேர்வின் பரவாயில்லை.

    துரை

    Reply
  • பல்லி
    பல்லி

    //கட்டியது தவறு. கட்டப்பட்டதற்குக் கூறும்காரணம் ஏற்கக்கூடியது.//
    எது எப்படியோ தவறு செய்தவர் கூட அனாகரிகமான தண்டனை வழங்கலால் கருனைவாதியாகிவிட்டார், ஏன் அவர் பதவியை பறித்திருக்கலாம்; உடனடியாக அந்த இடத்துக்கு ஒரு பொறுப்புமிக்க அதிகாரியை நியமித்திருக்கலாம் மக்கள்மீது அக்கறை இருந்திருந்தால்; அதைவிட்டு தனது பதவியையும் தான் சார்ந்த அரசின் பெருமைகளை விளம்பரபடுத்த இப்படி அன்னியனாக (சினிமா) மாமரத்தில் கட்டிபோட்டது சரியாயின் அவர் (மேர்வின்) செய்ய தவறுக்கு என்ன அரசமரத்திலா மகிந்தா கட்டிபோட முடியும்;

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அதுவும் ஒரு அமைச்சர் அடாவடித்தனதில் இறங்கியது இதுமுதல் தரமல்ல. இவர்மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. மதிப்புக்குரிய மகிந்த அரசு முயற்சி செய்தால் இவரை அரபுநாடுகளின் சுல்தான்அரண்மனையில் இவரை சேர்த்துவிடலாம். மரத்தில் கட்டிப் போடுவதுமல்லாமல் “சவுக்கடி” “கைகால்களை வெட்டுதல்” போன்றவற்றிக்கு இவருடைய மனத்துணிவு முன்உதாரணமாக இருக்கும்.
    கொளுத்துபவன் கொலைசெய்பவன் போன்றவை முன்பு இயக்கங்களுக்கு… முக்கியமாக புலிகளுக்கே சொந்தமாக இருந்தது. இப்பொழுது மேர்வின் சில்வா அதை சுசீகரித்துக் கொண்டார். இப்படியே போனால் மகிந்தா ராஜபக்சாவுக்கும் சங்குஊதிவிடுவார். இந்த சப்தம் கேட்டும் ஜனாதிபதி அமைதியாக இருப்பாரேயானால்…. ?. நல்ல விளைவுகளை எதிர்பார்க்க முடியாது இலங்கை மக்கள்.

    Reply
  • Ajith
    Ajith

    Mr Thurai,
    Your argument is great. Puli did something. So that should be the law for Sri Lanka and that is the best for Sri Lanka. You may have forgotten that the unlawful murders by Sinhala masters are well established long before LTTE. Hundreds of innocent Sinhala youths who were lining for bread massacred by Srimavo SWRD in the day light in 1972. In 1958, Sinhala masters burnt to death in Colombo streets where you just watched enjoyed along with those murder culprits. So Sinhala masters have the right to kill as they wish pre and post LTTE period. I am not sure how long you are going to justify the rule of thuggerism by your sinhala masters.

    Reply
  • BC
    BC

    புலிகளின் பாணியை பின்பற்றிய மேர்வின் சில்வா பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார் என்று பிபிசி செய்தி தெரிவிக்கிறது.

    Reply
  • Ajith
    Ajith

    It is an eyewash by Rajapkase to cheat public. Can Rajapakse leave his job for murdering Lasatha?

    Reply
  • nantha
    nantha

    மாடு திருடியவனுக்கு மரண தண்டனை கொடுத்த புலிகளை ஆகா ஓகோ என்று இன்றும் புகழ் பாடுபவர்கள் மேர்வினை விமர்சிப்பது பெரிய தமாஷ்!

    Reply
  • thurai
    thurai

    அஜீத்,
    இராசபக்ச லசந்தை கொன்றதற்கு தனது பதவியைத் துறப்பாரா என்ற கேள்வி கேட்பதற்கு முன், கே.பியை உருவாக்கியவர்கள் யார் என்பதையும் அதற்காக தமிழரிடம் மன்னிப்பு கேட்டு விட்டார்களா என்பதையும் இங்கு கூறுவீரா?

    துரை

    Reply
  • Ajith
    Ajith

    Mr Thurai,
    This story is about Mervyn’s (honourable minister in Rajpakse Government) and not about KP or LTTE. I am not representing LTTE to answer your query. I have every right to ask about Rajapkse. It is good that you have not denied the fact that Rajapakse was responsible for the murder of Lasantha.

    Reply