நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சக்வித்தி ரணசிங்க மறைந்திருந்த இடம் தொடர்பாக தகவல் வழங்கிய சிவில் பாதுகாப்பு குழுவினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் பணப்பரிசில்கள் வழங்கவுள்ளது.
சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் உட்பட சிவில் பாதுகாப்பு குழுவினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகத்தில் இன்று காலை பொலிஸ் மா அதிபரினால் பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.