தீர்ப்பினை அனுமதித்தார் ஜனாதிபதி – மறுப்பு பொன்சேகா

sa.jpgசரத் பொன்சேகாவை அனைத்து இராணுவ நிலைகளையும் நீக்குமாறு முதலாவது இராணுவ குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக  இராணுவப் பேச்சாளர் கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார்.

 அதே நேரம் தனக்கெதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Nackeera
    Nackeera

    இது எதிர்பார்த்த ஒன்றுதானே. மரணதண்டனை விதித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இதன்பின் பதவி பட்டம் தருவதாக பொன்சேகாவுக்கு மந்திரி பதவியும் கொடுக்கப்படலாம்.

    Reply
  • Ajith
    Ajith

    Death sentance is already being ordered by the King Rajapakse. All other things are just to warn everyone who speaks truth.

    Reply
  • PALLI
    PALLI

    //இதன்பின் பதவி பட்டம் தருவதாக பொன்சேகாவுக்கு மந்திரி பதவியும் கொடுக்கப்படலாம்.//
    இவரும் அதை அன்புடன் பெற்று கொள்வார் இதுதானே அரசியல் என்பதாகிவிட்டது கே பி ஒரு பேட்டியில் சொல்லுகிறார். மகிந்தாவின் குடும்பம் மிக இரக்க சுபாவம் உடையவர்களாம், அதிலும் ராணுவ மந்திரி தேனும் கற்கண்டுமாம்; இப்படி நகைசுவையாய்தானே காலம் போகுது, சரத் கூட தனது தீர்ப்பு ஒரு நகைசுவையானதாம்;

    Reply