ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி நிரந்தர விதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று கூறியது.
பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணிபுரிந்த பந்துல ஜயசேகர நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது. இராணுவத் தலைமையக நடவடிக்கைப் பணிப்பாளர் உட்பட பல உயர் பதவிகளை இவர் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்வாதம்
தமிழர் சிலரை வைத்து, தமிழினப் படுகொலை செய்த ஆயுதாரிகள் பல்வேறு இராஜரீக கடமைகளில், சர்வதேச மட்டத்தில் பணியமர்த்தப் படுவது வெளிநாட்டிலுள்ள சிலரின் உறவைப் பலப்படுத்தவே.