இன்று இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவும் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் முதாலாம் திகதி சந்நித்துப் பேசவுள்ளார் என அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.