அரசாங் கத்தின் அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர் எதிர்கத்தட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பல்லி
அதுதான் எதிர் கட்சியின் செயல் திட்டமோ??
SUDA
நம் நாட்டில் எதிர்க்கட்சியென்றால் “எல்லாவற்றையும் எதிர்த்தல்” என்பதுதானே பொருள் பல்லி.